நவராத்திரி வீடியோ அக்டோபர் 25,2020 | 06:10 IST
பால் கல்கண்டு சாதம்! தேவையான பொருட்கள்: பச்சரிசி - 250 கிராம் பால் - 120 மில்லி நெய் - 1 தேக்கரண்டி கல்கண்டு - 200 கிராம் முந்திரி - 50 கிராம் ஏலக்காய் - 1 தேக்கரண்டி காய்ந்த திராட்சை - 50 கிராம் செய்முறை: பச்சரிசியை, 20 நிமிடம் ஊற வைத்து, வேக வைக்கவும். இதில், கல்கண்டு சேர்த்து கரைக்கவும். வாணலியில் நெய் சூடாக்கி, முந்திரி, காய்ந்த திராட்சை வறுத்து சேர்க்கவும். ஏலக்காய் பொடி துாவி கலக்கவும்.
வாசகர் கருத்து