Advertisement

சொல்கிறார் நாராயணன் திருப்பதி | Tamilnadu Governor | Banwarilal Purohit | NEET

சிறப்பு தொகுப்புகள் அக்டோபர் 24,2020 | 20:45 IST

Share

1. ' நீட்' டில் பாஸ் ஆன அனைவருக்கும் அரசு மருத்துவ கல்லூரிகளில் சீட் கிடைக்காதா ? 2. கட் -ஆப் அதிகரித்ததால் 8 அரசு பள்ளி மாணவர்களுக்கு தான் சீட் கிடைக்குமா ? 3. ஓஎம்ஆர் ஷீட்டில் நடந்த குளறுபடிகளை ஏன் தவிர்க்க முடியவில்லை ? 4. தேர்வு எழுதியவர்களை விட பாஸ் ஆனவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது எப்படி ? 5. கடந்த வருடத்தை விட இந்த வருடம் தேர்வு எழுதியவர்கள் எண்ணிக்கை குறைந்ததன் காரணம் ? 6. பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டும் சில மாணவர்கள் நீட் தேர்வு கஷ்டம் என்கிறார்களே ? 7. அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு குறித்து கவர்னர் என்ன நினைக்கிறார்? 8. நீட் தேர்வை எதிர்கொள்ள தமிழகத்தில் கொண்டு வர வேண்டிய மாற்றங்கள் என்ன ? 9. எஸ்பிஐ பணி தேர்வில் EWS பிரிவினருக்கு மட்டும் குறைவான கட் ஆப் வழங்குவது ஏன் ?


வாசகர் கருத்து (2) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

SUBRAMANI K
SUBRAMANI K , இந்தியா. 25-அக்-2020 | 10:42:55 IST Report Abuse

Like this speach B.J.P. can't one seat in TAMILNADU.

Rate this:
Reply

மேலும் 1 கருத்துக்கள்...

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X