Advertisement

சென்னை ராயப்பேட்டையில் பரபரப்பு! Building Collapse in Chennai Royappetah

சம்பவம் அக்டோபர் 26,2020 | 23:25 IST

Share

சென்னை ராயப்பேட்டையில் 5 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது. பீட்டர்ஸ் சாலையில் புது கல்லூரி எதிரில் இருந்த பழைய கட்டடம் நீண்ட நாளாக பூட்டி இருந்தது. திங்கள் இரவு திடீரென இடிந்து விழுந்தது. உயிர் சேதம் இல்லை. தீயணைப்புத் துறையினர் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

D.Ambujavalli
D.Ambujavalli , இந்தியா. 27-அக்-2020 | 11:54:40 IST Report Abuse

யார் நல்ல காலமோ, பூட்டிய வீடானதால் உயிரிழப்பு தவிர்க்கப்பது கட்டிடம் மிகப் பழையதாக இருந்தால் மாநகராட்சி இடிக்க முயற்சி எடுத்திருக்கலாம், எடுத்திருக்கும் கட்டிடங்களுக்கும் அபாயமின்றி இருக்குமே

Rate this:
Reply
தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X