Advertisement

எஸ்.ஐ.டி. தலைவர் ராகவன் புகழாரம்

அரசியல் அக்டோபர் 27,2020 | 15:25 IST

Share

1999 முதல் 2001 வரை சிபிஐ இயக்குனராக பதவி வகித்தவர் ஆர்.கே.ராகவன். குஜராத் கலவர வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வு குழுவின் தலைவர். 2002ல் நடந்த மதக்கலவரத்தில் அப்போதைய முதல்வர் மோடிக்கும் தொடர்பு இருப்பதாக புகார் கூறப்பட்டது. மோடியிடம் விசாரணை நடத்தப்பட்டது பற்றி, ஏ ரோட் வெல் ட்ராவல்ட் என்ற தனது சுயசரிதையில் ராகவன் விவரித்துள்ளார்.


வாசகர் கருத்து (2) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

kumar
kumar , . 27-அக்-2020 | 20:48:10 IST Report Abuse

கவுண்டமணி கமென்ட்...யோவ் அவரு சரக்கு அடிச்சுருப்பாரய்யா..எதுக்கு டீ குடிக்கணும்..டீ வித்து வித்து அவருக்கு டீ மேல வெறுப்பய்யா..போங்க

Rate this:
Reply

மேலும் 1 கருத்துக்கள்...

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X