Advertisement

லவ் ஜிஹாத் என குடும்பத்தினர் புகார்

பொது அக்டோபர் 27,2020 | 17:58 IST

Share

டில்லி அருகே ஃபரீதாபாத்தில் உள்ள அகர்வால் கல்லூரியில் பிகாம் படித்து வந்தவர் நிகிதா தோமர். நேற்று கல்லூரியில் பரீட்சை எழுதி விட்டு 3.30 மணியளவில் நிகிதா வெளியே வந்தார். வாசலில் காருடன் நின்றிருந்த தவுசீஃப்பும், அவனது நண்பன் ரேஹானும் காரில் கடத்திச் செல்ல முயன்றனர். நிகிதா காரில் ஏற மறுத்ததால் தவுசீஃப் ஆக்ரோஷமானான். துப்பாக்கியை எடுத்து தலையில் சுட்டான். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிகிதா பரிதாபமாக இறந்தார். தவுசீப்பிடம் இருந்து தப்பிக்க தோழியின் பின்னால் நிகிதா பயந்து போய் பதுங்குவதும் இரக்கமே இல்லாமல் தவுசீஃப் சுட்டு விட்டு நண்பனுடன் தப்பிச் செல்வதுமான சிசிடிவி காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X