Advertisement

வீட்டுக்கு மஞ்சள் வர்ணம் அடித்து அசத்தல் | HOME OF DHONI FAN | CSK | MS DHONI

பொது அக்டோபர் 27,2020 | 21:30 IST

Share

3 முறை ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வரும் 13வது ஐபிஎல்லில் ஆரம்பத்தில் இருந்தே சொதப்பியது. 8 ஆட்டங்களில் தோற்று கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது. சோர்ந்துபோன சிஎஸ்கே ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் கடலூர் மாவட்டம் அரங்கூர் கிராமத்தைச் சேர்ந்த ரசிகர் கோபிகிருஷ்ணன், தனது வீட்டுக்கு சிஎஸ்கேயின் மஞ்சள் வர்ணத்தில் பெயிண்ட் அடித்து அசத்தினார். தன் மீது கோபிகிருஷ்ணன் வைத்துள்ள அன்பைக் கண்டு உருகிப்போன தோனி, இது சாதாரண காரியமல்ல என வியந்து பாராட்டினார். குடும்பத்தினருக்கும் நன்றி சொன்னார்.


வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Nandakumar
Nandakumar , கனடா. 28-அக்-2020 | 02:59:59 IST Report Abuse

கிரேட் பேன் ஆஃப்ரேசிட்டே இட்

Rate this:
Reply
தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X