Advertisement

நடிகை கவுதமி ஆவேசம்

அரசியல் அக்டோபர் 27,2020 | 22:26 IST

Share

பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் பேசிய திருமாவளவனை கண்டித்து சென்னை கலெக்டர் அலுவலகம் முன் பா.ஜ. மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில செயலாளர் சுமதி வெங்கடேஷ் தலைமையில் நடந்த இந்த ஆர்பாட்டத்தில் நடிகைகள் கவுதமி, காயத்ரி ரகுராம் பங்கேற்றனர். திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள், திருமாவளவன் உருவ பொம்மையை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அரசியல் ஆதாயத்துக்காக திருமாவளவன் பேசியது வெட்கக்கேடானது என கவுதமி கூறினார்.


வாசகர் கருத்து (2) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Murphys Law
Murphys Law , . 31-அக்-2020 | 11:33:59 IST Report Abuse

haaahaa,

Rate this:
Reply

மேலும் 1 கருத்துக்கள்...

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X