Advertisement

இன்றைய சினிமா ரவுண்ட் அப் | 30-10-2020 | Cinema News Roundup | Dinamalar Video

சினிமா வீடியோ அக்டோபர் 30,2020 | 07:23 IST

Share

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் 2 வது வைல்ட் கார்ட் எண்ட்ரியாக பாடகி சுசித்ரா செல்ல இருக்கிறார். இதற்காக அவர் சென்னையில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்ட சுசித்ரா, நள்ளிரவில் 'யாரோ தன்னைக் கொல்ல வருவதாகக் கூறி' அலறிக் கொண்டு வெளியில் ஓடினாராம். விரைந்து வந்த பிக் பாஸ் தயாரிப்புக் குழு, சுசித்ராவை சமாதானம் செய்துள்ளனர். ஏற்கனவே சுசிலீக்ஸ் மூலம் பரபரப்பை ஏற்படுத்திய இவர், சமூகவலைதளத்திலும் சர்ச்சைகளில் சிக்கினார். இவரது வருகையால் பிக் பாஸ் வீட்டில் நிச்சயம் பல பரபரப்பான சம்பவங்களை எதிர்பார்க்கலாம் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X