பொது அக்டோபர் 31,2020 | 10:10 IST
முத்துராமலிங்க தேவர் குருபூஜையை முன்னிட்டு முதல்வர், துணைமுதல்வர் பசும்பொன் சென்று மரியாதை செலுத்தினர். திமுக தலைவர் ஸ்டாலினும் அஞ்சலி செலுத்தினார். தேசியமும் தெய்வீகமும் இரு கண்கள் என வாழ்ந்த தேவருக்கு தேசியத்துக்கும் ஆன்மிகத்துக்கும் எதிரான ஸ்டாலின் அஞ்சலி செலுத்த கூடாது என்று சிலர் கூறினர். ட்விட்டரில் #GoBackStalin என்ற ஹேஷ்டாக்கை உருவாக்கி எதிர்ப்பை பதிவு செய்தனர். அதற்கு லட்சம் பேருக்கு மேல் ஆதரவு அளித்ததால், அகில இந்தியாவிலும் ஸ்டாலின் எதிர்ப்பு நம்பர் ஒன்னாக ட்ரெண்டிங் ஆனது. கட்சிகள் இது குறித்து என்ன சொல்கின்றன?
வாசகர் கருத்து