Advertisement

திருமாவளவனுக்கு கேள்விகள் குவிக்கும் எஸ் சி அணி தலைவர் | SC Community Leader M. Venkatesan

சிறப்பு தொகுப்புகள் அக்டோபர் 31,2020 | 19:25 IST

Share

00:00 மனு தர்மத்தில் பெண்கள் பற்றி இழிவான கருத்துக்கள் இல்லை என்றால் ஏன் அதை எதிர்கின்றனர் ? 03:34 பெண்களுக்கு சுதந்திரம் கொடுக்க கூடாது என சொல்லப்பட்டு இருப்பது ஏற்கதக்கதா ? 05:42 ஏற்கனவே பல முறை மனு தர்மத்தை திருமாவளவன் எதிர்த்த போது ஏன் பா.ஜ குரல் கொடுக்கவில்லை? 06:55 நடைமுறையில் இருக்கும் சட்டத்தோடு மனு தர்மத்தில் இருக்கும் விதிகளை இந்துக்கள் பின்பற்றுகிறார்களா ?


வாசகர் கருத்து (2) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

sundar
sundar , . 31-அக்-2020 | 22:19:48 IST Report Abuse

திருமாவளவன் சொன்னதை நீங்களும், ஆமாம் அந்த புத்தகத்தில் அப்படித்தான் எழுதப்பட்டுள்ளது, அது தவறுதான் என்று சொன்னால், எல்லாம் முடிந்துவிடும், அதை விடுத்து இன்னும் எத்தனை நாளைக்கு முட்டு குடுப்பீங்க

Rate this:
Reply

மேலும் 1 கருத்துக்கள்...

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X