Advertisement

ஊரடங்குக்கு முந்தைய நாள் ஐஎஸ் தாக்குதல்

பொது நவம்பர் 03,2020 | 17:28 IST

Share

ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. இதனால், செவ்வாய் முதல் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. ஊரடங்குக்கு முந்தைய கடைசி நாள் என்பதால் திங்கள் இரவு தலைநகர் வியன்னாவில் பார்களிலும், ரெஸ்டாரண்டுகளிலும் மக்கள் கூட்டம் அதிகமிருந்தது. 8 மணிவாக்கில் வியன்னாவின் மையப்பகுதியில் 6 இடங்களில் அடுத்தடுத்து துப்பாக்கிச் சூடு நடந்தது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X