Advertisement

இன்றைய விளையாட்டு ரவுண்ட் அட் | 11-11-2020 | Sports News Roundup | Dinamalar

விளையாட்டு நவம்பர் 11,2020 | 06:50 IST

Share

துபாயில் நடந்த 13வது ஐ.பி.எல்., தொடருக்கான பைனலில் மும்பை, டில்லி அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற டில்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் தேர்வு செய்தார். டில்லி அணிக்கு ரிஷாப் பன்ட் 56, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 65 ரன் எடுத்து கைகொடுக்க, 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 156 ரன்கள் எடுத்தது. மும்பை சார்பில் பவுல்ட் 3 விக்கெட் கைப்பற்றினார். எட்டக்கூடிய இலக்கை விரட்டிய மும்பை அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா 68, இஷான் கிஷான் 33 ரன் எடுத்து கைகொடுக்க, 18.4 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 157 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் மும்பை அணி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஏற்கனவே 2013, 2015, 2017, 2019ல் கோப்பை வென்றிருந்தது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X