பொது நவம்பர் 16,2020 | 15:28 IST
கடந்த மார்ச் மாதம் போரிஸ்க்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததால் டெஸ்ட் எடுத்தார். கொரோனா உறுதியானது. வைரசால் பாதிக்கப்பட்ட முதல் பிரதமர் போரிஸ் ஜான்சன் தான். தனிமைப்படுத்திக்கொண்டு வீட்டிலிருந்தே வேலை பார்த்து வந்தார் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லாததால் ஏப்ரல் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூன்று நாள் தொடர்ந்து ஐசியுவில் சிகிச்சை கொடுக்கப்பட்டது. பத்து நாட்களுக்கு பிறகு குணமாகி வீடு திரும்பினார். இரண்டு வார ஓய்வுக்கு பிறகே பணிக்கு திரும்பினார்
வாசகர் கருத்து