விளையாட்டு நவம்பர் 18,2020 | 06:53 IST
இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் புதிய 'கிட்' ஸ்பான்சராக எம்.பி.எல்., ஸ்போர்ட் நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டது. வரும் ஆஸ்திரேலிய தொடர் முதல் 2023 டிசம்பர் வரை இந்த ஒப்பந்தம் நீடிக்கும். இதையடுத்து வரும் ஆஸ்திரேலிய தொடரில் இந்திய வீரர்கள் இந்நிறுவன லோகோ பொறித்த ஜெர்சியுடன் களமிறங்க உள்ளனர்.
வாசகர் கருத்து