அரசியல் நவம்பர் 20,2020 | 17:45 IST
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதி தி.மு.க.,எம்.எல்.ஏ. பூங்கோதை. கருணாநிதி ஆட்சியில் அமைச்சராக பதவி வகித்தவர். இவர் மயங்கிய நிலையில் நெல்லையில் உள்ள ஷிஃபா தனியார் மருத்துவமனைக்கு நேற்று காலை கொண்டு வரப்பட்டார். தீவிர சிகிச்சை அளிப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. உட்கட்சி மோதலால்தான் பூங்கோதை அளவுக்கதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. அதுபற்றிய பரபரப்பு தகவல்கள் வருமாறு: ஆலங்குளம் தொகுதி தென்காசி மாவட்டத்தின் கீழ் வருகிறது. தென்காசி மாவட்ட திமுக செயலாளராக சிவபத்மநாபனுக்கும், பூங்கோதைக்கும் கட்சிரீதியாக மோதல் உள்ளது.
வாசகர் கருத்து (2) வரிசைப்படுத்து:
மேலும் 1 கருத்துக்கள்...