பொது நவம்பர் 24,2020 | 12:15 IST
திருப்பூர் மாவட்டம், காங்கயத்திலுள்ள, பி.ஏ.பி திட்டத்தில் நடக்கும் தண்ணீர் திருட்டு மற்றும் முறைகேடுகள் தொடர்பாக திட்ட உதவி செய்றபொறியாளர் அலுவலகத்தில் விவசாயிகள் அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டது. இதையறிந்த, வெள்ளகோவில் ஒன்றியக்குழு தலைவர் வெங்கடேச சுதர்சன், விவசாயிகளுடன் பி.ஏ.பி., திட்ட உதவி பொறியாளர் அலுவலகம் சென்றார். அங்கிருந்த உதவி பொறியாளர் ஜெகதீஷ் மற்றும் ஊழியர் பாஸ்கரனிடம், திட்டத்தின் டேட்டாக்களை கேட்டு மிரட்டினார்
வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து: