Advertisement

தடுக்க வந்த மகனும் குத்தி கொல்லப்பட்டார்

பொது நவம்பர் 24,2020 | 14:25 IST

Share

டில்லியில் உள்ள நந்த் நகரி Nand Nagri பகுதியைச் சேர்ந்தவர் சுல்ஃபிகர் குரேஷி.Zulfikar Qureshi வடகிழக்கு டில்லி பா.ஜ.வில் சிறுபான்மை பிரிவு செயலாளராக பதவி வகித்தவர். ஆர்டிஐ ஆர்வலரும் கூட. இவர் நேற்று காலை வீட்டின் அருகே உள்ள மசூதிக்கு புறப்பட்டார். மசூதியை நெருங்கியபோது துப்பாக்கியுடன் வந்த 4 ஆசாமிகள் அவரை சுற்றி வளைத்தனர். குரேஷியை நோக்கி சரமாரியாக சுட்டனர். தந்தையின் அலறல் சத்தம் கேட்டு, வீட்டில் இருந்த மகன் Janbaz ஜான்பாஸ் காப்பாற்ற ஓடினார். அவரை அந்த ஆசாமிகள் சரமாரியாக கத்தியால் குத்தினர். குரேஷி உடலில் 6க்கு அதிகமான இடங்களில் குண்டுகள் பாய்ந்திருந்தன.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X