Advertisement

படகுகளை நிறுத்த இடம் இல்லை!

சம்பவம் நவம்பர் 25,2020 | 15:40 IST

Share

புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான நடுகுப்பம் மீனவ கிராமத்தில், ஒவ்வொரு இயற்கை சீற்றத்தின் போதும் மீன்பிடி படகுகளை பாதுகாப்பாக வைக்க இடமில்லை. கடந்த முறையெல்லாம் அருகில் இருந்த சுடுகாட்டில் படகுகளை நிறுத்தினர். தற்போது சுடுகாட்டில் படகுகளை வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. படகுகளை பாதுகாப்பாக வைப்பதற்கான இடத்தை கேட்டு மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை நடக்கிறது.


வாசகர் கருத்து (2) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

murphys law
murphys law , . 25-நவ-2020 | 16:56:20 IST Report Abuse

, potatam pandra nerama idhu..

Rate this:
Reply

மேலும் 1 கருத்துக்கள்...

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X