Advertisement

முகாமில் ஏற்பாடுகள் தயார் என்கிறார் அமைச்சர்

பொது நவம்பர் 25,2020 | 15:45 IST

Share

மன்னார்குடி அருகே வாஞ்சூர், கர்ணாவூர், தேவங்குடி, கூத்தாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள புயல் நிவாரண முகாம்களில் உணவு அமைச்சர் காமராஜ் ஆய்வு செய்தார். அப்போது பேசிய அவர், திருவாரூரில் இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, உணவு வழங்கப்படுவதாக சொன்னார். எத்தனை பேர் வந்தாலும், அவர்களுக்கு உணவு, கபசுர குடிநீர், மாஸ்க் கொடுக்கவும், மருத்துவ சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X