பொது நவம்பர் 25,2020 | 15:50 IST
புயல், மழை அச்சுறுத்தல் உள்ள 13 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை அறிவித்துள்ளார் முதல்வர் பழனிசாமி. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், தஞ்சாவூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. புயல் காரணமாக தமிழகம் முழுவதும் இன்று அரசு விடுமுறை விடப்பட்டது
வாசகர் கருத்து