பொது நவம்பர் 25,2020 | 16:55 IST
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ஸ்ரீகாளகஸ்தி அருகே நீவர் புயலின் தாக்கத்தில் சூறைக்காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக நெல்லூர் மாவட்டத்தில் இருந்து சித்தூர் - காளாஸ்தி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த பேருந்து மற்றும் லாரி சூறாவளி காற்றுக்கு இழுத்துச் செல்லப்பட்டு தடம் புரண்டது. இதில் பயணித்த பயணிகளுக்கும், ஓட்டுநர்களுக்கும் எந்தவித காயமும் இல்லாமல் உயிர் தப்பினர்.
வாசகர் கருத்து