Advertisement

சென்னையை மிரட்டும் செம்பரம்பாக்கம் ஏரி !

பொது நவம்பர் 25,2020 | 17:30 IST

Share

டிசம்பர் மாதம் வந்தால் சென்னை மக்கள் புயலை விட செம்பரம்பாக்கம் ஏரியை கண்டே அதிகம் அச்சப்படுகின்றனர். 2015 சென்னை வெள்ளம் இதற்கு முக்கிய காரணம். சென்னையில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது செம்பரம்பாக்கம் ஏரி. நீர்மட்டம் 24 அடியாக உள்ளது. ஏரியின் கரை 9 கிலோ மீட்டர் நீளம். 19 சிறிய மதகுகள், 5 பெரிய மதகுகள், 2 கலங்கல் , கலங்கல் தானாக உபரிநீர் வெளியேறும் பகுதி, 3 ஆயிரத்து 645 மில்லியன் கன அடி கொள்ளளவு. சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளில் இதுதான் பெரிய ஏரி.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X