Advertisement

கரையோரங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை | Nivar cyclone | Cyclone update | Cyclone 2020 | Dinamalar

பொது நவம்பர் 25,2020 | 20:10 IST

Share

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரிநீர் படிப்படியாக வெளியேற்றப்படுவதால் அடையாறு ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், மண்ணிவாக்கம், முடிச்சூர், பெருங்களத்தூர், மேற்கு தாம்பரம், திருநீர்மலை, பொழிச்சலூர், அனகாபுத்தூர், பம்மல், சென்னை விமான நிலையம், கவுல்பஜார் மற்றும் அடையாறு ஆற்றின் வலது கரையோரம், எருமையூர், கரசங்கால், ஆதனூர், திருமுடிவாக்கம், மணிமங்கலம், வரதராஜபுரம், கோளம்பாக்கம், நரப்பாக்கம் மற்றும் அடையாறூ ஆற்றின் இடது கரையை ஒட்டியுள்ள தாழ்வான பகுதிகள் ஆபத்தான பகுதிகளாக கருதப்படுகிறது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X