பொது நவம்பர் 26,2020 | 12:36 IST
நிவர் புயல் காரணமாக, சென்னையில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சென்னையில் பல பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. பழவந்தாங்கல் பகுதியில் உள்ள சுரங்கப்பாதை முழுவதும் மழைநீர் நிரம்பிய அருகே உள்ள கண்ணன் காலனியில் புகுந்தது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கி உள்ளனர். பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்கவும் வழியில்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
வாசகர் கருத்து