Advertisement

தமிழகம் புதுச்சேரிக்கு உதவி செய்ய அமித்ஷா உறுதி

பொது நவம்பர் 26,2020 | 13:26 IST

Share

நிவர் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தொலைபேசியில் பேசினார். புயல் மழை பாதிப்புகளை இரு முதல்வர்களும் எடுத்துரைத்தனர். தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் என அமித்ஷா உறுதியளித்தார். இத்தகவலை ட்விட்டர் மூலம் அமித்ஷா தெரிவித்துள்ளார். 24ம்தேதி இரு முதல்வர்களுடன் பிரதமர் மோடி பேசினார். மத்திய அரசு முடிந்தளவு எல்லா உதவிகளையும் செய்யுமென அப்போது மோடி உறுதியளித்திருந்தார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X