பொது நவம்பர் 26,2020 | 20:23 IST
சென்னையில் பெய்த மழையில் கோடம்பாக்கம் பகுதியில் உள்ள ஜாபர்கான்பேட்டை, ஜோதி ராமலிங்கம் நகர், சுராஜாபாதர் தெரு, மகாதேவன் தெரு, தேவராஜன் தெரு போன்ற பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது . வீடுகளில் நீர் புகுந்தது . எப்போது மழை எப்போது பெய்தாலும் இதே நிலைமை தான் தொடர்கிறது என அப்பகுதிவாசிகள் சொல்கின்றனர். அதிகாரிகள் யாரும் பார்வையிடவில்லை, வெள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என கவலை தெரிவித்தனர் . வீட்டில் சமைக்க முடியாத சூழ்நிலையில் அப்பகுதிவாசிகளுக்கு சமூக ஆர்லர்கள் உணவு வழங்கி வருகின்றனர்.
வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து: