செய்திச்சுருக்கம் நவம்பர் 27,2020 | 07:55 IST
'நிவர்' புயல் காரணமாக, புதுச்சேரியில் சுமார் 400 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது என்று, முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். முதற்கட்டமாக 50 கோடி ரூபாய் நிவாரணம் வழங்குமாறு, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருப்பதாக அவர் கூறினார். நாராயணசாமி முதல்வர், புதுச்சேரி
வாசகர் கருத்து