பொது நவம்பர் 27,2020 | 10:00 IST
பீகார் சட்டசபை தேர்தலில் முறைகேடுகளை செய்து ஆட்சியை பிடித்து விட்டதாக, பாரதிய ஜனதா, ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளை ராஷ்ட்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். ஆனால், லாலு பிரசாத் பேசியதாக வெளியான ஆடியோ டேப் வேறு கதையை சொல்கிறது. சபாநாயகர் தேர்தல் புதனன்று பீகார் சட்டசபையில் நடந்தது. பாரதிய ஜனதாவைச் சேர்ந்த விஜய்குமார் சின்ஹா வெற்றிபெற்றார். அதற்கு முந்தைய நாள் ராஷ்ட்ரிய ஜனதா தள நிறுவனர் லாலு பிரசாத் யாதவ், பீர்பைந்தி Pirpainti தொகுதி பா.ஜ எம்எல்ஏ லலன் குமார் பஸ்வானை செல்போனில் தொடர்பு கொண்டார்.
வாசகர் கருத்து