பொது நவம்பர் 27,2020 | 15:00 IST
நிவர் புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தாமல் கரையை கடந்தது. அடுத்ததாக, தென்கிழக்கு வங்கக்கடலில் 2 நாட்களில் புதிய சின்னம் உருவாக வாய்ப்புள்ளது; அது புயலாகவும் மாறக்கூடும் என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் இன்று அறிவித்துள்ளது.
வாசகர் கருத்து