சிறப்பு தொகுப்புகள் நவம்பர் 28,2020 | 14:12 IST
கிராமங்களில் இயற்கையை பாதுகாக்க உருவாக்கப்பட்டது கோயில் காடுகள் . இந்தியாவில் 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான கோவில் காடுகள் இருக்கிறது. தமிழகத்தில் 448 கோவில் காடுகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. . ஹிமாச்சல் பிரதேசம் , மஹாராஷ்டிரா கேரளா , கர்நாடகா மாநிலங்களில் அதிகளவில் கோயிலை சுற்றி காடுகள் அமைக்கப்பட்டுள்ளது. கோயில் காடுகள் ஏன் அமைக்கப்பட்டது , அதனால் என்ன பயன் என்பது பற்றி சொல்கிறார் இந்திய வனமரபியல் இனபெருக்க நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி கண்ணன் .
வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து: