பொது நவம்பர் 30,2020 | 11:49 IST
டிசம்பர் 31 வரை இரவு நேர ஊரடங்கு நீடிக்கும். நாளை டிசம்பர் 1 முதல், உள் அரங்கங்களில் சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, மத நிகழ்ச்சிகள் நடத்தலாம். அதிபட்சம் 200 பேருக்கு மட்டுமே அனுமதி. 7 ம் தேதி மருத்துவ கல்லூரிகள் திறக்கப்படும். புது மாணவர்களுக்கு நாளையே வகுப்பு தொடங்கலாம். கல்லூரி, பல்கலைக்கழக இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் டிசம்பர் 7ல் தொடங்கும். 14 ம் தேதி முதல் மெரினா பீச்சுக்கு மக்கள் போகலாம். பொருட்காட்சிகள் நடத்தலாம். சுற்றுலா தலங்களுக்கு மக்கள் செல்லலாம். பயிற்சிக்காக நீச்சல் குளங்கள் செயல்படலாம்.
வாசகர் கருத்து