அரசியல் நவம்பர் 30,2020 | 12:25 IST
அரசியல் கட்சி தொடங்குவது பற்றி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினி இன்று சென்னையில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். மக்கள் மன்றத்தின் செயல்பாடுகளை மக்கள் எப்படி பார்க்கின்றனர்? கட்சி தொடங்கினால் ஆதரவளிக்கும் அளவுக்கு மன்றம் பணியாற்றியுள்ளதா? என பல கேள்விகளை நிர்வாகிகளிடம் ரஜினி கேட்டதாக கூறப்படுகிறது.
வாசகர் கருத்து (3) வரிசைப்படுத்து:
மேலும் 2 கருத்துக்கள்...