அரசியல் டிசம்பர் 01,2020 | 13:00 IST
தமிழக சட்டமன்ற தேர்தலில் எனது பங்கு நிச்சயம் இருக்கும் என்று மு.க அழகிரி தெரிவித்தார். ஆதரவாளர்களுடன் பேசி அரசியல் நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்பேன். புதிய கட்சி தொடங்குவது பற்றி இனிமேல் தெரியும். பாஜகவில் சேருவதாக கூறுவது வதந்தி என்றார்.
வாசகர் கருத்து