செய்திச்சுருக்கம் டிசம்பர் 01,2020 | 20:00 IST
தமிழகத்தில் ஜாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பல்வேறு கட்சிகள் கோரிக்கை வைத்து வந்தன. ஜாதி வாரியாக தற்போதைய நிலவரப்படி, புள்ளிவிவரங்களை சேகரிக்கும் வழிமுறைகளை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் உரிய தரவுகளை சேகரித்து, அறிக்கை சமர்ப்பிக்க அதற்கென பிரத்யேக ஆணையம் அமைக்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
வாசகர் கருத்து