பொது டிசம்பர் 02,2020 | 12:45 IST
நம்மூரில் அறுவடைத்திருநாள் மாதிரி அமெரிக்காவில் தேங்க்ஸ் கிவிங் டே கொண்டாடுகிறார்கள். வரப்போகும் ஆண்டுக்காக நன்றி கூறும் நாள். எங்கு வேலை செய்தாலும் சரி அமெரிக்கர்கள் குடும்பத்தோடு சேர்ந்து கொண்டாடும் திருவிழா இது. இந்தாண்டு தேங்ஸ் கிவிங் டேயை கொரோனா வைரஸ் நாசமாக்கிவிட்டது என்பதை இந்த போட்டோ தெளிவாக காட்டும். ஹூஸ்டனில் உள்ள மருத்துவமனையின் ஐசியுவில் சிகிச்சை பெறும் முதியவரை கட்டிப்பிடித்து டாக்டர் ஆறுதல் கூறுகிறார்.
வாசகர் கருத்து