அரசியல் டிசம்பர் 03,2020 | 17:32 IST
ஆட்சி மாற்றம்.. அரசியல் மாற்றம்... இப்போது இல்லைனா எப்போது? என்ற முழக்கத்துடன் ரஜினி அரசியலில் குதித்துள்ளார். ஆனால் ரஜினியின் அரசியல் பிரவேசத்தால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் வராது என்கிறார், அமைச்சர் ஜெயக்குமார்.
வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து: