பொது டிசம்பர் 03,2020 | 18:40 IST
ஜனவரியில் தனிக்கட்சி தொடங்கப்போவதாக நடிகர் ரஜினி அறிவித்துள்ளார். இந்த நாளுக்காகவே பல ஆண்டாக காத்திருந்த ரஜினியின் ரசிகர்கள் தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்து உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். சாலையில் நடந்து சென்ற மக்களுக்கு லட்டுகளை கொடுத்து மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.
வாசகர் கருத்து