பொது டிசம்பர் 04,2020 | 14:40 IST
சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் அறிக்கையில், ரஜினிகாந்த் கட்சி தொடங்கபோவதாக அறிவித்தது, சாதாரண அறிவிப்பு அல்ல தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய திருப்பம் என கூறியுள்ளார். எம்.ஜி.ஆருக்கு துணை நின்று, தி.மு.க.வை வீழ்த்திய அனைவரும் ரஜினிக்கு ஆதரவு தருவார்கள் என்பது திண்ணம். தமிழகத்தில் எம்.ஜி.ஆரின் ஆட்சியை மீண்டும் மலரச்செய்ய ரஜினிகாந்த் முன்வந்திருப்பதை நான் வரவேற்கிறேன் என்கிறார் துரைசாமி
வாசகர் கருத்து