பொது டிசம்பர் 04,2020 | 15:00 IST
கந்த சஷ்டி கவசத்தையும் இந்து மதத்தையும் இழிவு படுத்தி கருப்பர் கூட்டம் என்ற பெயரில் சிலர் பிரசாரம் செய்ததில் இருந்து கந்த சஷ்டி புத்தகம், முருகன் படங்கள் விற்பனை அதிகமாகி இருப்பதாக கடைக்காரர்கள் தெரிவித்தனர். முருகன் படத்துடன் 2021ம் ஆண்டுக்கான காலண்டர்களை கோவை அச்சகங்கள் தயாரித்தது. கொரோனா காரணமாக விற்பனை இருக்காது என நினைத்து குறைந்த அளவே தயாரித்தனர். ஆனால் விற்பனை சூடு பிடித்துள்ளது.
வாசகர் கருத்து