செய்திச்சுருக்கம் டிசம்பர் 04,2020 | 19:55 IST
சிவகங்கை மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். ரஜினி கட்சி தொடங்குவது குறித்து முதல்வரிடம் கேட்கப்பட்டது. அவர் முதலில் கட்சியை பதிவு செய்யட்டும். அதன்பிறகு, அதுபற்றி பதில் சொல்கிறேன். கற்பனையான விஷயம் பற்றிய கேள்விகளுக்கு இப்போது பதில் சொல்ல முடியாது" என முதல்வர் கூறினார்.
வாசகர் கருத்து