பொது டிசம்பர் 04,2020 | 22:55 IST
அமெரிக்காவின் டைம் பத்திரிகை கவர் பேஜ்ஜில் அழகான புன்னகையுடன் அமர்ந்திருப்பவர் தான் 15 வயது கீதாஞ்சலி ராவ். இந்திய வம்சாவளியை சேர்ந்த இவரை ஆண்டின் சிறந்த இளம் விஞ்ஞானியாக கவுரவித்துள்ளது டைம் . பரிசீலிக்கப்பட்ட 5000 பேரில் முதலிடத்தை பிடித்துள்ளார். அமெரிக்கா கொலராடோவை சேர்ந்த கீதாஞ்சலி அறிவியல் , தொழில்நுட்பம் , இன்ஜினியரிங் , கணக்கு பாடங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் கற்று தரும் ஸ்டெம் (STEM) கல்வி முறை பின்பற்றும் பள்ளியில் படித்து வருகிறார்.
வாசகர் கருத்து