செய்திச்சுருக்கம் டிசம்பர் 05,2020 | 09:15 IST
வேளாண் சட்டங்களுக்கு எதிராக, டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், வரும், 8ம் தேதி, 'பாரத் பந்த்' நடத்த அழைப்பு விடுத்துள்ளனர். நாடு முழுவதும் கடையடைப்பு நடத்தி, சுங்கச்சாவடிகளில் விவசாாயிகள் மறியலில் ஈடுபட்டு எந்த வாகனமும் செல்ல அனுமதிக்க மாட்டார்கள் டெல்லியில் அனைத்து சாலைகளையும் முடக்கி போராட்டம் நடத்தப்படும் என விவசாய சங்க செயலாளர் ஹரிந்தர் சிங் லகோவால் கூறினார்.
வாசகர் கருத்து