பொது டிசம்பர் 05,2020 | 13:47 IST
ஜனவரியில் கட்சி தொடங்குவேன் என நடிகர் ரஜினி அறிவித்தது முதல் பல கட்சிகளின் தலைவர்கள் கலக்கமடைந்துள்ளனர். 'ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றம்' என்ற கோஷத்தை ரஜினி முன்வைத்திருப்பது பெரிய கட்சிகளையே கவலையடைய வைத்திருக்கிறது. ஆனால் வெளிக்காட்டவில்லை. ஊழல் கட்சி திமுகவுக்குத்தான் பாதிப்பு; அதிமுகவுக்கு அல்ல என அமைச்சர் ஜெயக்குமார் சொல்கிறார். ஆன்மீக அரசியல் என்றால் அது எப்படி மதச்சார்பற்ற அரசியலாக இருக்க முடியும்? ரஜினியின் கொள்கைகள் என்ன? என திமுக துணை பொதுச்செயலாளர் ராசா கேட்கிறார்.
வாசகர் கருத்து