Advertisement

கழகங்களின் சர்டிபிகேட்டுக்கு பதிலடி

பொது டிசம்பர் 07,2020 | 16:00 IST

Share

மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன், பா.ஜ.,வின் 'பி' என அதிமுக உள்ளிட்ட கட்சியினர் விமர்சனம் செய்தனர். இதனை கமல் மறுத்து வந்தார். பி டீம் என்ற விமர்சனத்திற்கு கருத்து தெரிவித்துள்ளார் கமல்ஹாசன், அறத்தின் பக்கம் நிற்பவனைப் பார்த்து சங்கி, பி டீம் என்கிறவர்களின் நோக்கம் ஊழலைப் போற்றுவது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X