Advertisement

தோட்டக்கலைத்துறை ஆராய்ச்சியால் விவசாயிகள் ஆரவாரம்

பொது டிசம்பர் 07,2020 | 16:40 IST

Share

தமிழ்நாடு வேளாண் பல்கலை ஆராய்ச்சியாளர்கள் இரண்டு ஆண்டுகள் தொடர் முயற்சியில் புதிய ரக மிளகாய் ஒட்டுசெடியை உருவாக்கியுள்ளனர். 2016 ஆம் ஆண்டு முதல் தோட்டக்கலை ஆராய்ச்சியில் மாம்பழம், சாப்போட்டா ஒட்டுச்செடிகள் உற்பத்தி செய்துள்ளனர். சம்பா ரக நீட்டு மிளகாய் ஆராய்ச்சி தற்போது சக்சஸ் ஆகியுள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X