Advertisement

கமல்ஹாசனை கலாய்த்த முதல்வர்

அரசியல் டிசம்பர் 17,2020 | 20:20 IST

Share

அரசு துறையில் நடந்த ரெய்டில் பணம், நகைகள் சிக்கியதை சுட்டிக்காட்டிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அரசு எவ்வழி, அதிகாரிகள் அவ்வழி என விமர்சித்தார். இது குறித்து முதல்வர் பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேட்டனர். பதிலளித்த அவர், குடும்பங்களை கெடுக்கும் டிவி நிகழ்ச்சியை நடத்துகிறார் கமல். அவர் அரசியல் தலைவரா என்று கேட்டார்


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X