பொது டிசம்பர் 21,2020 | 10:00 IST
இந்தியாவில் ஜனவரி 2021 முதல் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார். தடுப்பூசி போடுபவர்களுக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டால் அதற்கு கொடுக்க வேண்டிய சிகிச்சை குறித்து ஆலோசனை செய்து வருகிறோம். அவசரமாக தடுப்பூசியை வழங்குவதை விட மக்களின் பாதுகாப்பு தான் முக்கியம் என்றார் . 30 கோடி மக்களுக்கு செலுத்தும் அளவுக்கு தடுப்பூசிகள் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்தார் .
வாசகர் கருத்து