சம்பவம் டிசம்பர் 23,2020 | 09:52 IST
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த சேர்பாடி கிராமத்திற்க்காக ஒதுக்கப்பட்ட சுடுகாடு உத்திர காவேரி ஆற்றுக்கு மறு கரையில் உள்ளது. சுடுகாட்டுக்கு செல்லும் பாதையில் முறைகேடாக தனியார் ஆக்கிரமிப்புகள் கட்டப்பட்டுள்ளது. ஆறு வரண்டு இருந்த காலங்களில் ஆற்றை கடந்து உடல் அடக்கம் செய்யப்பட்டுவந்தது. ஆனால் தற்போது பெய்த மழையில் ஆறு நிரம்பி இருப்பதால் உடல் கொண்டு செல்வதில்லை சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வாசகர் கருத்து