Advertisement

நலமுடன் இருப்பதாக அப்பல்லோ தகவல்

பொது டிசம்பர் 26,2020 | 08:26 IST

Share

'அண்ணாத்த' படபிடிப்புக்காக ஐதராபாத் சென்ற நடிகர் ரஜினிகாந்த், ரத்த அழுத்த மாறுபாடு மற்றும் உடல் சோர்வு காரணமாக, அங்குள்ள அப்பலோ மருத்துவமனையில் அட்மிட் ஆனார். ரஜினிகாந்த், ஆரோக்கியமாக, ஓய்வில் இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வரும் மருத்துவர்கள், தேவையான மருந்துகள் அளித்து வருகின்றனர். ரஜினியை பார்க்க அனுமதி இல்லை என்பதால், யாரும் அவரை பார்க்க மருத்துவமனைக்கு வரவேண்டாம் என்று குடும்பத்தினரும், டாக்டர்களும் கேட்டுக்கொண்டுள்ளனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X