Advertisement

பிரதமருக்கு புதுச்சேரி முதல்வர் பதிலடி

அரசியல் டிசம்பர் 27,2020 | 12:24 IST

Share

ஜனநாயகத்தை பற்றி கேள்வி கேட்கும் காங்கிரஸ் கட்சியினர், தங்கள் கட்சி ஆளும் புதுச்சேரியில், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இருக்கின்றனர் என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டி இருந்தார். இதற்கு பதிலளித்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, உள்ளாட்சி தேர்தல் நடத்த மாநில அரசு நடவடிக்கை எடுத்தபோதும், துணைநிலை கவர்னர் கிரண்பேடி தான் தடுத்துவிட்டார். உண்மை தெரியாமல் பிரதமர் பேசுகிறார் என்றார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X